காலை மணி 8.45 வீட்டு வேலைகளை கீதா அவசர அவசரமாக செய்து கொண்டிருந்தாள், தன்னை bus stand கு கொண்டு போய் விடும் "Driver" அவரது கணவர் 1st சிப்டு டுயுட்டீகு சென்றுவிட்டதால் தன்னுடைய நடராஜ சர்வீஸ்ல தான் என்று உணர்ந்து வேலைகளை துரித படுத்தி கொண்டுயிருந்தாள், "கடவுளே இன்னைகாவது 47D கடங்காரன் ஆபிஸ் கு லேட் ஆகாம கொண்டு போய் விடனும், ஏற்கனவே இருந்த ரெண்டு லேட் பர்மிஸனும் முடிஞ்சு போச்சு" என்று காலை பால்பாயசம் படைத்த கடவுளுக்கு மனு கொடுத்து கொண்டு இருந்தால்.
"அம்மா இந்த புவன பாருமா என் ஸ்க்குள் யுனிபார்ம் ட்ரௌசெர தரமாட்டெங்குரான்" பெரியவன் பாபுவின் குரல் சமையலரையை அதிர வைத்தது, "உங்க கூட ஒரே ரொதனையா போச்சுடா, ஏண்டா என் உயிரா வாங்குறிங்கா" என்று உரத்த குரலோடு கீதா வந்தால்... "நான் உங்க உயிர இன்னிமேல் வங்க மாடேன் மா" என்று ரொம்ப அப்பாவியக சொன்னான் பெரியவன் ...சின்னவனை பார்த்து "அது அவனதுதான அதை ஏன்டா நீ எடுத்துகிட்டு குடுக்க மாடெங்குர" என்றால் கீதா. "அப்டியா" என்று கூறி திகைப்பதை போல அக்டிங்கை போட்டான் பொடியன் .... பொடியன் புவனுக்கு தெளிவாக தெரியும் அது தன் கால்சட்டை இல்லை என்பது, இருந்தும் அண்ணனை கடுப்பேத்துவதை டைம்பஸாகவே வைத்திருந்தான்.
பஞ்சயத்தை முடித்துவிட்டு நிமிர்தால் மணி 9.20, இன்று 10 மணிக்குள் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது, அப்பொழுது தான் T.V அடியில் அறை கம்பத்தில் பறக்கும் கொடி போல பறந்து கொண்டிருந்த சீட்டை பார்த்தாள், ஏடுத்து பார்த்தவுடனே ஞாபகம் வந்தது, அது நேற்று தன் கணவரின் நண்பர் யமுனாதரன் தன் மகளின் 10 ம் வகுப்பு தேர்வின் பதிவு எண், நேற்று " madam என் பொண்ணுக்கு ஒரு subject போயிடுச்சு நீங்க தான் எப்படியாவது ..... எதாவது செலவான கூட பரவயில்லை " என்று இழுத்தவுடன், எண்ணையில் விழுந்த கடுகாய் .. அதெல்லாம் என்னால செய்ய முடியதுங்க நீங்க போகலாம் என்றாள் அரசு தேர்வு துறை ஊழியரான கீதா...
காகிதத்தை பார்த்த மறுநிமிடம் இது ஏன் இங்க இருக்கு என்று வெறுப்பாய் தூக்கி போட, பெரியவன் "என்னமா இது" என்று கேட்டான், அது அந்த "யமுனாதரன் மடையன்" என்று சொல்லும் கனம், கதவு தட்ட பட பொடியன் ஒடி சென்று கதவை திறந்தான் "யாருடா புவன் அங்க" என்ற அம்மாவின் குரலுக்கு பொடியனின் பதில் குரல் "அதுவா யமுனாதார மடையன் மா" .... யமுனாதாரனின் முகத்தில் ஈயாடவில்லை .....:)
concentrate on tamil spell corrections.. narration was good..
ReplyDeletekeep writing / reading more.. it ll help u
@karthi : seringa ;)
ReplyDeletegood start bhuvan. edu yeado vun life la nadanda madiri eruku :-) neraya yealudu..i know you have skill of narrating stories..so surely you can write too..I will surely try to promote with my friends and do as much i can!!
ReplyDeleteBye - Happy writing !!
Super Da., Bhuvanendar Madaya
ReplyDeleteஅந்த புவன் நீ தான் சரியா? வாழ்த்துக்கள்
ReplyDeleteBhuni athu yamnunadharan ella, gangadharan... Geetha panna comedyla one of the best and my fav too...
ReplyDeleteGood one :)
ReplyDelete