Thursday, November 24, 2011

இனிதே ஆரம்பம்

நான் எழுதனும்னு நினைக்கும் போதே கொஞ்சம் யோசனையதா இருக்கு ... யாருமே படிக்கலான வேஸ்ட் தான ... .. இருந்தாலும் பாருங்க கைய கால வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியல ...( அப்போ காலலைய டைப் அடிகிரனு கிராஸ் கொஸ்டின் கேட்க கூடாது ) .. சரி நாமளும் எதாவது எழுதனும் அப்படின்னு நினைக்கும் போதே ...என்ன எழுதுவனு மைடு வாய்சு கேட்குது ... அப்பதா ஒரு விஷயம் பெரிய ஞானோதயம் ..(உனக்கு எப்படி அதெலாம் ...ஐ கச்சு தி பாயிண்ட் )
என்னோட கேள்விலயே ஒரு பதில் இருக்குறத அப்போ தன் உண்ணர்தேன் ... நாமளும் எதாவது எழுதனும் அப்படின்னு நினைக்குரதுக்கு பதிலா ... நாம ஏன் " எதாவது" எழுதகுடதுணு ... எதாவது எழுதுறேன் ........ முடியல இல்ல .... இன்னும் நிறைய இருக்கு இப்போவே ... கியாஸ் அவுட் ஆனா எப்புடி .... திஸ் இஸ் ஒபென்னிங் ...யு சி எண்டிங் ... என்ன இது தா ஆரம்பமே ....

5 comments:

  1. bhuvan,

    Enaku tayriyum nee super'a kadai solvaynu..Let everyone know through this blog about your story writing(killing).

    Why this kolaiveri kolaveri kolaveri bhuvan??

    Good luck and God bless the readers.

    ~Suganya

    ReplyDelete
  2. Welcome to blog world :) Remove "Comment Moderation" pls.

    ReplyDelete
  3. subhadhra @ I have not kept any "comment moderation".

    ReplyDelete
  4. Appreciate your thought process ;)

    ReplyDelete
  5. Appreciate your thought process ;)

    ReplyDelete